Monday, July 29, 2013

சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள் part 02


அஷ்டலெட்சுமி துதி (தேவி சூக்தம்)
1. தனலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
2. வித்யாலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
3. தான்யலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
4. சௌபாக்யலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
5. வீரலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு முஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
6. சந்தானலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
7. காருண்யலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
8. மஹாலெட்சுமி
யா தேவீ ஸர்வ பூதேஷு லக்ஷ?மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

கருடனைப் பார்த்ததும் சொல்ல வேண்டியது
குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ÷க்ஷமம் குரு ஸதா மம
கருட பகவானை கோயில்களில் வணங்கும் பொழுது சொல்ல வேண்டிய துதி
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ
தார்க்ஷ?யாய அமித தேஜயே

கருடன் (விஷ்ணு வாஹனன்)
கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

கருடன் காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

பாலா த்ரயக்ஷரீ மூலமந்திரம்
ஐம் க்லீம் ஸெள:

ஸ்ரீ வித்யா பாலா த்ரிபுரஸுந்தரி ஷடாக்ஷரீ மூலமந்திரம்
ஓம் ஐம் க்லீம் ஸெள: ஸெள : க்லீம் ஐம்

மஹாலக்ஷ?மி மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ?மி
மஹாலக்ஷ?மி ஏஹ்யேஹி ஏஹ்யேஹி ஸர்வ
ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம், கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் ஓம் மஹா லக்ஷ?ம்யை நம

ஸ்ரீ கிருஷ்ண மந்திரங்கள்
1. க்லீம் க்ருஷ்ணவே கோவிந்தாய கோபிஜன வல்லபாய ஸ்வாஹா
2. க்ல்யௌம் க்லீம் நமோ பகவதே நந்த புத்ராய பாலவபுஷே கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
3. ஓம் நமோ க்ருஷ்ணாய தேவகீ புத்ராய ஹும் பட் ஸ்வாஹா
4. கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
5. க்லீம் க்ருஷ்ணாய ஸ்வாஹா
6. ஓம் க்லீம் தேவகீஸுத கோவிந்த
வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம்
க்ருஷ்ண த்வாமஹம் சரணம் தத: தேவதேவ
ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
7.க்லீம் ஹ்ருஷீகேசாய நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
8. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
9. ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா
10. க்லீம் கோவல்லபாய ஸ்வாஹா
11. க்லீம் க்ருஷ்ண க்லீம்

சகாதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்
ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸஅவாய
கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ

கிருஷ்ணா - ராமா
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம
ஹரே ஹரே

ஸ்ரீராமர் மந்திரம்
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம்
பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம்
ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

ராம மந்திரம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
இந்த மந்திரம் பதின்மூன்று எழுத்துக்களைக் கொண்டது. ராம த்ரயோதஸூக்ஷரி மந்திரம் எனப்படும். இந்த மந்திரத்தை ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் தொடர்ந்து கூறி ஸ்ரீராம பிரானின் தரிசனம் பெற்றார். இவர் க்ஷத்திரபதி சிவாஜி மன்னரின் குரு.

ஏகஸ்லோக ராமாயணம்
எல்லாவித காரிய சித்திகளும் பெறவும், மங்களம் உண்டாகவும் இந்த இராமாயண ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யவும்.
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

ஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம்
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே
இதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.
க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ரபுஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே
இழந்த செல்வம் மீண்டும் பெறவும், திருடு போன பொருள் தானாக வந்தடையவும், வரவேண்டிய பண பாக்கி வரும், கடன் தொல்லை தீரும்.

கல்வியில் சிறந்து விளங்க
லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும்
ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
ஸ்ரீ÷க்ஷõட சாக்ஷரீ - வித்யா த்ரிகூடா காமகோடிகா
தசமுத்ரா - ஸமாராத்யா த்ரிபுரா ஸ்ரீவசங்கரீ
ஜ்ஞானமுத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணி
என்ற ஸ்லோகங்களை விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு 48 நாட்கள் சொல்லி வர சரஸ்வதியின் அருள்கிட்டும்.

வாஸ்து துதி
வாஸ்து பூஜையன்று சொல்ல வேண்டியது. வீட்டில் வாஸ்து கோளாறுகள் ஏதேனும் இருந்தாலும் தினசரி இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய அவை நீங்கும்.
ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரக்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்ணாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:

வாஸ்து காயத்ரி
ஓம் தனுர் தராயை வித்மஹே
ஸர்வ ஸித்திச்ச தீமஹி
தன்னோ தரா ப்ரசோதயாத்

ஐயப்பன் மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா,
சர்வலாபாயா
சத்ரு நாஸாயா
மதகஜ வாகனாயா
மஹா சாஸ்த்ரே நமஹ

சுப்ரமண்யர் மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் வ்ரீம் ஸெளம் சரவணபவ

சுப்ரமண்ய பஞ்சதசாக்ஷரீ மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஈம் நம் லம்
ஸெள: சரவணபவ

சுதர்சன வழிபாடு
நீங்காத செல்வம் கிடைக்க
ஸ்ரீ நிதி : ஸ்ரீவர : ஸ்ரக்வீ ஸ்ரீலக்ஷ?மீ கர பூஜித
ஸ்ரீ ரத : ஸ்ரீவிபு : ஸிந்து கன்யா பதி ரதாஷஜ

சுகப்ரசவம் ஏற்பட
உத்தரா மாநதோ மாநீ மாநவா பீஷ்ட ஸித்தித:
பக்த பால பாப ஹாரீ பலதோ தஹநவத்ஜ

பாவங்கள் தீர
ஆஸ்ரிதாகௌக வித்வம்ஸீ நித்யா நந்த ப்ரதாயக
அஸுரக்நோ மஹா பாஹுர பீம கர்மா ஸப்பரத
ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந:
தேவகீநந்தனஸ் ஸ்ரஷ்டா க்ஷ?தீஸ: பாபநாஸந:

எடுத்த காரியம் பூர்த்தியாக
பூர்ண போத: பூர்ணரூப: பூர்ண காமோ மஹரத்யுதி
பூர்ண மந்த்ர பூர்ண கர்த்ர: பூர்ணஷ் ஷரட்குண்ய விக்ரஹ:

மனத்தூய்மை பெற
சந்த்ர தாமாப்ரதித்வந்த்வ: பரமாத்மாஸுதீர்கம
விஹத்தாத்மா மஹா தேஜோ: புண்ய ஸ்லோக: புராணவித்

வாக்கு வன்மைக்கு
ஸத்கதிஸ் ஸத்வு ஸம்பந்த: நித்ய ஸங்கல்ப கல்பக
வர்ணீ வாசஸ் பதிர் வாக்மீ மக்ஷõ ஸக்தி: கலாநிதி

புகழ் அடைய
புண்ய கீர்த்தி : பராமார்ஷீ ந்ருஸிம் ஹோ நாபி மத்யக
யஜ்ஞாத்மா யஜ்ஞ ஸங்கல்போ பஜ்ஞ கேதுர் மஹேஸ்வர

வழக்குகளில் வெற்றி பெற

ஜய ஸீலோ ஜய காங்க்ஷ? ஜாதவேதா ஜய: ப்ரத
கவி: கல்யாணத காம்யோ மோக்ஷதோ மோஹநாக்ருதி

எல்லா சுகங்களும் கிடைக்க
பாக்ய ப்ரதோ மஹா ஸத்த்வோ விஸ்வாத்மா விகஜ்வர
ஸுராசார் யார்ச்சிதோ வஸ்யோ வாஸுதேவோ வஸுப்ரத

எல்லா காரியங்களிலும் வெற்றிபெற
ஸர்வார்த்த ஸித்திதோ த தா விதாதா விஸ்வ பாலக
விருபா÷ஷா மஹா வக்ஷõ: வரிஷ்டோ மாதவ ப்ரிய:

உயர்ந்த பதவி கிடைக்க
வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ்: ஸ்தாநதோ த்ருவ:
பராத்தி: பரம ஸ்பஷ்டஸ்-துஷ்ட: புஷ்டஸ: ஸுபேக்ஷண:

உற்சாகம் ஏற்பட
வேத்யோ வைத்யஸ்: ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல:

கண்பார்வை திருந்த
அக்ரணீர் - க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்

சத்ருவை ஜயிக்க
ஸுலபஸ்: ஸுவ்ரதஸ்: ஸித்தஸ்: ஸத்ருஜிச்-சத்ருதாபந:
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் -சாணூராந்த்ர நிஷூதந:

துன்பங்கள் விலக
உதீர்ணஸ் ஸர்வதஸ் - சக்ஷú-ரனீஸஸ் ஸாஸ்வதஸ்திர:
பூஸயோ பூஷணோ பூதிர-ஸோகஸ் ஸோகநாஸந:

அறிவு வளர
யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரது: த்ஸ்ஸ்ரம் ஸதாம்கதி:
ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்:

பெருமதிப்பு ஏற்பட
ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா விஸ்வஸ்ருக்: விஸ்வபுக் விபு:
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் - ஜஹ்நுர் -நாராயணோ நர:

மோக்ஷமடைய
ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண:
ஸுரஸேனோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸஸ் ஸுயாமுந:

வயிற்றுவலி நீங்க
ப்ராஜிஷ்ணுர் - போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
அனேகா விஜயோ ஜேதா விஸ்வயோனி: புனர்வஸு:
மருந்து சாப்பிடும் போது
தன்வந்த்ரிம் கருத் மந்தம் பணிராஜம் ச கௌஸ்துபம்
அச்யுதம் ச அம்ருதம் சந்த்ரம் ஸ்மரேத் ஒளஷதகர்மணி
அச்யுத அனந்த கோவிந்த நமோச் சாரணபேஷஜாத்
நச்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
அபா மார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா
ஸதாஸ்து ஸர்வ துக்கா நாம் ப்ரசமோ வசநாத்ரே.

சங்கீத அப்பியாசத்திற்கு முன்
ஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத
வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா.

மேகம் இடிக்கும் போது
அர்ஜுன: பால்குன: பார்த்த: கரீடசே வேத வாஹன
பீபத்ஸு; விஜய கிருஷ்ண: ஸவ்யாஸாசீ தனஞ்சய:

லட்சுமி கடாட்சம் ஏற்பட
துரிதௌக நிவாரண ப்ரவீணே
விமலே பாஸுர பாக தேயலப்யே
ப்ரணவ ப்ரதி பாத்ய வஸ்துரூப
ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே.

எல்லா வகை தோஷங்களும் விலக
து: ஸ்வம்ன, து: சகுன, துர்கதி, தௌர்னஸ்ய
துர்பிக்ஷ, துர்வயஸந, து: ஸஹ, துர்யசாம்ஸி
உத்பாத, தாப, விஷ, பீதிம், அஸத்க்ரஹார்த்திம்
வியாதீம்ச்ச, நாசயது, மே, ஜகதாம், அதீச.

முயற்சிகளில் வெற்றி கிடைக்க
நமோஸ்து ராமாய ஸலக்ஷ?மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்ம ஜாயை
நமோஸ்து ருத்ரேந்த்ரய மாநிலேப்ய;
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய.

உடல், மன வலிமைகள் கிடைக்க
சிவ: சக்த்யா யுக்தா: யதிபவதிசக்த; ப்ரபவிதும்
நசேத் ஏவம் தேவ; நகலு குலச; ஸ்பந்திதுமபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாத பிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வாகதம் அக்ருத புண்ய ப்ரபவதி

கவலை தொலைய
சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் பிரணதார்தி விந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்திஸ்ந்நிதத்ஸ்வ.

துர்மரணம் ஏற்படாமல் இருக்க
அனாயாஸேச மரணம் வினாதைந்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ த்வயி பக்தி மசஞ்சலாம்
புத்ரான் தேஹி யசோதேஹி ஸப்பதம் தேஹி சாச்வதீம்
த்வயி பக்திஞ்ச மேதேஹி - பரத்ரச பராங்சதிம்.

விபத்து, மரணத்தை விலக்க
ஓம் ஜூம்ஸ: த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முட்சீய
மாமிருதாத்: ஸ: ஜூம் ஓம்.

மரண பயம் நீங்க
வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:
ஹிரண்யகர்ப்பஸ ஸத்ருக்னோ வ்யாப்தோ வாயு- ரதோக்ஷஜ:

பிழை பொறுக்க வேண்டுதல்
அபராத ஸஹஸர ஸங்குலம்
பதிதம் பீம மஹார்ண வோதரை
அகதிம் சரணாகதமாம் க்ருபயா
கேவல மாத்மஸாத் குரு.
மந்த்ர ஹீம் க்ரியா ஹீனக
பக்தி ஹீநம் ஸுரேச்வா
யத் பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துமே.
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிசம்
தாஸோ யமிதிமாம் மத்வர க்ஷமஸ்வ புருஷாத்தம்.

கற்பூர ஆரத்தியின் போது

ஸோமோ வா ஏதஸ்ய ராஜ்ய-மாதத்தே!
யோ ராஜஸன் ராஜயோ வா ஸோமேன
யஜதே! தேத ஸுவா மேதானி ஹவீம்ஷி
பவந்தி! ஏதா வந்தோ வை தேவானாம் ஸவா:!
த ஏவாஸ்மை ஸவான் ப்ரயச் சந்தி! தஏனம்
புனஸ் ஸுவந்தே ராஜ்யாய! தே ஸூ ராஜாபவதி
ராஜாதி ராஜஸ்ய ப்ரஸஹ்ய ஸாயினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸமே காமான் காம காமாய மஹ்யம்
காமேச்வரோ வைச்ரவணாய மஹாராஜாய நம:
நதத்ர ஸூர்யோ பாதி ந சந்திர
தாரகம்! நேமோ வித்யுதே பாந்தி குதோய
மக்னி! தமேவ பாந்த மனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி!

மந்திர புஷ்பம் போடும் போது
யோபாம் புஷ்பம் வேத! புஷ்பவான்
ப்ரஜாவான் பசுமான் பவதி! சந்த்ரமா வா
அபாம் புஷ்பம்! புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி!

பிரதட்ஷனம்  செய்யும் போது
யானி காளி ச பாபானி ஜன்மாந்தர-க்ருதானிச!
தானி தானி விநச்யந்தி பிரதட்ஷனபதே பதே!

ஏகச்லோக சுந்தர காண்டம்
யஸ்யஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர்லீலயா
லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்யவீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புன;
தீரணாப்தி; கபிபிர்யுதோ யமநமத்தம் ராமசந்த்ரம்பஜே.
(இந்த ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்தால் சுந்தர காண்ட பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.)

நீராடும் போது

துர்போஜன துராலாப துஷ்ப்ரதி க்ரஹ ஸம்பவம் பாவம்
ஹர மம் க்ஷ?ப்ரம் ஸஹ்யகன்யே நமோஸ்துதே:
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு
கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணுலோகம் ஸகசக்தி.

விபூதி அணியும் போது
பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத்
பூதி: பூதிகரீபும்ஸாம் ரக்ஷõ ரக்ஷõகரீ சுபா.

உணவு உண்ணுவதற்கு முன்
ஹரிர்தாதா ஹரிர்போக்தா
ஹரிரன்னம் பிரஜாபதி:
ஹரிர்விப்ர: சரீரஸ்து
புங்தே போஜயதே ஹரி:
ப்ரஹ்மார்பணம் ப்ரஹம ஹவி:
ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதினா
அஹம் வைச்வானரோ பூத்வா
ப்ராணினாணம் தேஹமாச்ரித:
ப்ராணபான ஸமாயுக்த:
பசாம்பயன்னம் சதுர்விதம்.

வீட்டிலிருந்து வெளியே போகும் போது
வனமாலீ கதீ சார்ங்கீ சக்ரீ சநந்தகீ
ஸ்ரீ மான் நாராயணா விஷ்ணு: வாஸுதேவோ பிரக்ஷது
ஸ்கந்தச்ச பகவான்தேவ:
ஸோமஸ்ச்சேந்திரோ யருஹஸ்பதி:
ஸப்தர்ஷயோ நாரத்ச்ச அஸ்மான்
ரக்ஷந்து ஸர்வத:

வெளியூர் பிரயாணம் நன்கு முடிய
அக்ரத: ப்ருஷ்டத்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தந்வாநௌர÷க்ஷதாம்ராமலக்ஷ?மணௌ.
ஸ்ந்நத்த: கவசீ கட்கீ சாப பாணதரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸலக்ஷ?மண:

இரவு சாப்பிடுவதற்கு முன்
ச்ரத்தாம் ப்ராதர் ஹவாமஹே ச்ரத்தாம் மத்யந்திரிம்பரி
ச்ர்த்தாம்ஸூர்யஸ்யநிம்ருசிச்ரததேக்ராத்தாபயேஹ நம

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்
ஆபத்து காலத்திலும், வழக்குகளின் வெற்றிக்காகவும் கடன் உபாதை நீங்கவும், தோஷபரிஹாரமாகவும் சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம். மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்று ஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறது. முதலில் ருத்திரனும் பின் அங்காரக பகவானும் மங்களன் என்ற பேரரசனும் பூஜித்து, நினைத்த காரியத்தை அடைந்தனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) தோறும் பூஜித்தலும், 108 முறை பாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது. கன்னிகைகளுக்கு மங்களத்தை கொடுப்பது விவாஹாதி சோபனம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும். ஒன்பது செவ்வாய் கிழமைகளில் ராகுகால நேரத்தில் விடாது வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நவக்ரக தோஷங்கள் குறிப்பாக செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.

மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்
ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே
மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே

இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயே; ஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே: ஆபத்துக்கள் வந்துவிட்டாலும் அகற்றுபவளே: மங்கள தினமான செவ்வாய்க்கிழமை தோறும் வணங்கத் தக்க மங்கள உருவானவளே: இந்த உலகின் மங்களத்திற்கு மூலகாரணமாய் விளங்குபவளே; எல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தரு
பவளே; புண்ணியம், பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளே; ஒவ்வொரு மங்கள வாரத்திலும் எனக்கு எல்லாவிதமான மங்களத்தையும் அளித்துக் காத்து அருள்வாயாக.

திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டியது

ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே
பொருள் : பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.)

ராகவேந்திரர் மந்திரம்
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷ?ய நமதாம் காமதேனவே

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மூல மந்திரம்
ஓம் சக்தியே ! பரா சக்தியே !
ஓம் சக்தியே ! ஆதி பராசக்தியே ஓம் சக்தியே !
ஓம் சக்தியே ! மருவூர் அரசியே !
ஓம் சக்தியே ! ஓம் வினாயகா !
ஓம் சக்தியே ! ஓம் காமாட்சியே !
ஓம் சக்தியே ! ஓம் பங்காரு காமாட்சியே !

கடன் நீங்க அங்காரக ஸ்தோத்திரம்
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸல
நமஸ்தேஸ்து மமாசேக்ஷம் ருணமாசு விமோசய
(ஓ அங்காரக! சீக்கிரத்தில் என்னுடைய எல்லா கடன்களையும் போக்க வேண்டும் என்பது இதன் பொருள்.)

திருமணம் நடக்க
ஸ்ரீமன்மங்கள நாயகீ ஸஹசரம்
கல்யாண ஸந்தோஹதம்
முக்தா முக்த ஸீரௌக வந்தித
பதத்வந்த் வாரவிந்தம் முதா
த்யாயேத் ஸந்ததம் ஆதிநாயகம்
அஹம் ஸ்ருஷ்ட்யாதி ஸத்காரணம்
ஸ்ரீமத்திவ்ய ஸுதாக டேச்வர மஜம்
க்ஷ?ப்ரப் ஸாதப் ரதம்

பெண்களுக்கு நல்ல கணவன் அமைய
திருமணமாகாத கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குளிர்ந்த தண்ணீரில் குளித்து, குத்து விளக்கேற்றி, எல்லாம் வல்ல சிவபெருமானை மனதில் எண்ணியவர்களாய் இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணமாகும்.

சுபப்ரணாதா பவதீ ச்ருதீ நாம்
கண்டே ஷு வைகுண்ட பதிம் வராணாம
பத் நாஸி நூந்ம மணி பாதர ஷே
மாங்கல்ய ஸுத்ரம் மணிரச்மி ஜாலை

குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்

தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்

பெண்கள் கருவுற

காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்
பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்.
கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்.

கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே
மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது
ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத்.

சுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம்
ஹிமவத்ய தத்ரே வார்ஸ்வே ஸீரதா நாம யக்க்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீபவேது
எப்போதும் கூறிக்கொண்டேயிருக்க வேண்டிய ஸ்லோகம்
ஹர நம : பார்வதீபதயே
ஹர ஹர மஹாதேவ
ஜானகீ காந்த ஸ்மரணம்
ஜய ஜய ராம ராம

சுப்ரமணியர் துதி
ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாகனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்
குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
மனோவியாதி, அச்சம் நீங்கி மனோ தைரியம் பெற
சுப்ரமண்யரின் வேல்மீது பாடல் (ஆதி சங்கரர்)
ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் !
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !!

சண்முக ஸ்தோத்ரம்
காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற
ஜயானந்த பூமன் ஜயா பார தாமன்
ஜயா மோஹ கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷ பந்தோ
ஜயத்வம் ஸதா முக்திதானேச ஸூனோ
காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியவை
1. கராக்ரே வஸதே லக்ஷ?மீ: கரமத்யே ஸரஸ்வதீ
கரமூலே து கௌரி ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்
2. ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே
விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே
3. அஹல்யா திரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம்
4. புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர:
புண்யச்லோகா ச வைதேஹீ புண்யச்லோகோ ஜனார்தன:
5. கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்ய ச
ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலி நாசனம்
6. அச்வத்தாமா பலிர்வ்யாஸ : ஹனுமான் ச விபீசண:
க்ருப: பரசுராமஸ்ச்ச ஸப்தைதே சிரஜீவின:
7. ப்ரம்மா முராரி : ஸ்திரிபுராந்தகச்ச
பானுச்சசீ பூமிஸுதோ புதச்ச
குருச்ச சுக்ரச்சனிராஹுகேதவ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
8. ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச
மனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம:
ரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
9. ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌச
ஸப்தஸ்வராஸ்ஸப்த ரஸாதலானி
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
10. ஸப்தார்ணவா : ஸப்தகுலாசலாச்ச
ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த
பூராதிலோகா : புவனானி ஸப்த
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
11. ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்ததா ஸஸப:
ஸ்பர்சச்ச வாயூர்ஜ்வலிதம்ச தேஜ:
நபஸ்ஸசப்தம் மஹாதாஸஹைவ
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
12. குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷ?த் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:

குளியல் ஆரம்பிக்கும்போது சொல்ல வேண்டியது
13. அதிக்ரூர மஹாகாய கல்பாந்ததஹனோப
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி
14. கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு
15. கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
முச்யதே ஸர்வபாபேப்ய: விஷ்ணுலோகம் ஸ கச்சதி

சாப்பிடும்போது சொல்ல வேண்டியது
16. அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராணவல்லபே
ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி
17. அஹம் வைச்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாச்ரித:
ப்ராணாபான ஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம்
பிக்ஷõம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா ஸன்னபூர்ணேச்வரீ

வீட்டிலிருந்து வெளியே போகும்போது சொல்ல வேண்டிய ஸ்துதி
18. வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணு: வாஸுதேவோ பிரக்ஷது

படுக்கும் போது சொல்ல வேண்டியது

19. அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல:
கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின:
20. அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம்
ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே
21. ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம்
ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி

பாராயண ஸ்லோகங்கள்
(தினந்தோறும் பாராயணம் செய்யத் தக்கவை)
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
மூக்ஷ?க வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
அகஜானந பத்மார்க்கம் கஜானநமஹர்நிசம்
அநேகதம் தம் பக்தானாம் ஏகதந்தமுபாஸ்மஹே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா
மயூராதிருடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேகம் மகச்சித்தகேஹம்
மஹீதேவதேவம் மஹாதேவபாவம்
மஹாதேவபாலம் பஜேலோகபாலம்
அபஸ்மாரகுஷ்ட க்ஷயார்ச: ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதி ரோகாமஹாந்த:
பிசாசாச்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத்தாரகாரே த்ரவந்தே
பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
கரசரணக்ருதம் வாகர்மவாக்காயஜம் வா
ச்ரவணநயனஜம்வா மானஸம் வாபாரதம்
விஹிதம விஹிதம்வா ஸர்வமேதத்க்ஷமஸ்வ
சிவசிவ கருணாப்தே ஸ்ரீமகாதேவ சம்போ
நாகேந்தரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேச்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகராய நமச்சிவாய
மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய
நந்தீச்வர ப்ரமதநாத மஹேச்வராய
மந்தார முக்யபஹு புஷ்ப ஸுபூஜிதாதய
தஸ்மை மகாராய நமச்சிவாய
சிவாய கௌரீவதனாரவிந்த
ஸூர்யாய தக்ஷõத்வர நாசகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை
சிகாராய நமச்சிவாய
வஸிஷ்ட கும்போத்பவ கௌதமாதி
முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க்க வைச்வானர லோசனாய
தஸ்மை வகாராய நமச்சிவாய
யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
பினாகஹஸ்தாய ஸனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை யகாராய நமச்சிவாய
சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாகாரம் ககனஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ?மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்தயான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்
மேகச்யாமம் பீத கேளசேயவாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்து போத்பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்
ஸசங்கசக்ரம் ஸகிரீடகுண்டலம்
ஸபீதவஸ்த்ரம் ஸரஸீரு ஹேக்ஷணம்
ஸஹாரக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம்
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீரமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தாநாமார்த்திஹந்தாரம்
பீதானாம் பீதிநாசனம்
த்விஷதாம் காலதண்டலம் தம்
ராமசந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:
அக்ரத: ப்ருஷ்டதச்சைவ
பார்ச்வதச்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தன்வானௌ
ர÷க்ஷதாம் ராம லக்ஷ?மணௌ
கராரவிந்தேன பதாரவிந்தம்
முகாரவிந்தே விநிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
வஸுதேவஸுதம் தேவம்கம்ஸசாணூரமர்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருக்ஷணம் வந்தே ஜகத்குரும்
நித்யானந்தகரீ வரா பயகரீ ஸெளந்தர் யரத்னாகரீ
நிர்தூதாகில கோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாஹேச்வரீ
ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷõம் தேஹதி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ
அன்ன பூர்ணே ஸதாபூர்ணே
சங்கர ப்ராணவல்லபே
ஞானவைராக்கிய ஸித்யர்த்தம்
பிக்ஷம் தேஹி ச பார்வதி
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வவிநோதினி நந்தனுதே
கிரிவரவிந்த்ய சிரோதினி வாஸிநி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பிணி
பூரி குடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ்த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதேதேவி புக்தி முக்திப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹா லக்ஷ?மி நமோஸ்துதே
ஸரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவதுமே ஸதா
சதுர் புஜே சந்த்ர கலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷú பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத:
தூரீக்ருதஸீ தார்த்தி: ப்ரகடீக்ருத
ராமவைபவ பூர்த்தி:
தாரித தசமுககீர்த்தி : புரதோ மம
பாது ஹனுமதோ மூர்த்தி:
புத்திர்பலம் யசோதைரியம் நிர்பயத்வமரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத்ஸ்மரணாத்பவேத்
ஜபா குஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோஸரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ ஸ்மி திவாகரம்
ததிசங்க துஷாராபம் க்ஷ?ரோ தார்ணவ ஸம்பவம்
நமாமி சசிநம் ஸோமம் சம்போர் முகடபூஷணம்
தரணி கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்
ப்ரியங்கு கலி காச்யாமம்
ரூபேணாப்ர திமம் புதம்
ஸெளம்யம் ஸெளம் யகுணோ பேதம்
தம் பூதம் ப்ரண மாம்யஹம்
தேவனாம் ச ரிஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்திபூதம் த்ரி லோகேசம் தம்
நமாமி ப்ருஹஸ்பதிம்
ஹி குந்தம் ருணாலாபம்
தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ரப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்
நீலாஞ்சன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்
அர்தகாயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகாகர் பஸம்பூதம் தம்
ராஹும் ப்ரணமாம்யஹம்
பலாச புஷ்ப ஸங்காசம்
தாரகாக்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம
தம் கேதும் ப்ரணமாம் யஹம்
ச்ருதி ஸ்ம்ருதி புராணாநாமாலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோகசங்கரம்
விதிதாகில சாஸ்த்ர ஸுதாஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்த நதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவசங்கர தேசிக மே சரணம்
கருணாவருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூநஹ்ருதம்
ரசயாகில தர்சனதத்வ விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்
பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜ போத விசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்
பவ ஏவ பவாநிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா
மம வராய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்
ஆதௌதேவகி தேவிகர்ப
ஜனனம் கோபீக்ருஹேவர்தனம்
மாயாபூதன ஜீவிதாப ஹரணம்
கோவர்தனோத் தாரணம்
கம்ஸச்சேதன கௌரவாதி
ஹனனம் குந்தீஸுதா பாலனம்
ஹ்யேதத் பாகவதம் புராணகதிதம்
ஸ்ரீக்ருஷ்ண லீலாமருதம்

சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்

இந்த ஸ்லோகங்களைத் தினமும் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் விலகி, சரீர உபாதைகள் நீங்கி ÷க்ஷமம் ஏற்படும். புத்திர தோஷம் இருந்தால் விலகும்.
ஸ்ரீ சிவாபசாரமும் நீங்கி சகல ÷க்ஷமங்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரம் படித்தலே பூஜை செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ரத்னை: கல்பித மாஸனம் ஹி மஜலை:
ஸ்நானம் ச திவ்யாம்பரம்
நானாரத்ன விபூஷிதம் ம்ருகமதா
மோதாம்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வ பத்ராசிதம்
புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பஸுபதே
ஹ்ருத் கல்பிதம் க்ருஹ்யதாம்
ஸெளவர்ணே நவரத்ன கண்டரசிதே
பாத்ரே க்ருதாம் பாயஸசம்
பாக்ஷ?யம் பஞ்சவிதம் பயோததியுதம்
ரம்பாபலம் பானகம்
ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம்
கற்பூர கண்டோஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயா விரசிதம்
பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு
சத்ரம் சாமரயோர் யுகம்வ்யஜனகம்
சாதர் ஸகம் நிர்மலம்
வீணாபேரி ம்ருதங்க காஹல கலா
கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதீ: ஸ்துதிர்பஹுவிதா
ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
ஸம்கல்பேன ஸமர்பிதம் தவவிபோ
பூஜாம் க்ருஹாண ப்ரபோ
ஆத்மா த்வம்கிரிஜாமதி: ஸஹசரா
ப்ராணா: ஸரீரம் க்ருஹாம்
பூஜாதே விஷயோப போக ரசனா
நித்ரா ஸமா திஸ் திதி:
ஸம்சார: பதயோ: ப்ரதக்ஷ?ணவிதி:
ஸ்தோத்ராணி ஸர்வாகிரோ
யத்யத் கர்ம கரோமி தத்ததகிலம்
ஸம்போ த வாராதனம்
கர சரண க்ருதம் வாக்காய ஜம் கர்மஜம்வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வா பராதம்
விஹித மவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜயஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ

மனநிம்மதி பெற ஸங்கஷ்ட நாசன கணேச ஸ்தோத்திரம்

இதைப் பாராயணம் செய்வதால் ஸர்வ கார்ய சித்தி ஏற்படும். எல்லாவிதமான இடையூறுகளும் விலகி, காரிய சித்தி, தனலாபம், புத்ர லாபம் முதலியவைகள்
ஏற்படும். குடும்பம் சுபிட்சமாக விளங்கும்.
ஸ்ரீ கணேஸாய நம: நாரத உவாச
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்
பக்தா வாஸம் ஸ்மரேந் நித்யாமயு: காமாத்த ஸித்தயே
ப்ரதமம் வக்ர துண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்
ஸம்போ தரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமே வச
ஸப்தமம் விக்னராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்
நவமம் பால சந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம்
த்வாதஸைதானி நாமானித்ரி ஸந்த்யம்ய: படேந்நர:
நச விக்னபயம் தஸ்ய ஸர்வஸித்திகரம் ப்ரபோ:
வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தி லபதே தனம்
புத்ராத்தீ லபதே புத்ரான் மோக்ஷõர்த்தீ லபதே கதிம்
ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர்மாஸை: பலம்லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:
அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வாய: ஸமர்ப்யேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேஸஸ்ய ப்ரஸாதத:
ஸம்பூர்ணம்


சுவாமிநாத பஞ்சகம்

ஓம் என்ற பிரணவப் பொருளை பரமேஸ்வரனுக்கு விளக்கிக் கூறிய ஞானபண்டிதனான ஸ்கந்தப் பெருமான் சுவாமிமலை என்னும் திவ்ய ஸ்தலத்தில் குன்றின் மீது கோவில் கொண்டு அருள் புரிகிறார். பிரபவ முதல் அக்ஷய வருஷம் வரை உள்ள பிரம்ம புத்ராள் 60 பேர்களும் 60 படிகளாக தங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். படி ஏறும் பக்தர்கள் ஒவ்வொரு படியிலும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு படி ஏறுவார்கள். அல்லது முதல் படியிலும் கடைசி படியிலுமாவது இப்படி செய்துவிட்டுச் செல்வார்கள். குன்றின்மீது ஸ்வாமிநாதன் என்ற பெயர் கொண்டு அருள் செய்யும் சுவாமிநாதனைக் குறித்து செய்யப்படும் இந்த ஸ்ரீ சுவாமிநாத பஞ்சகத்தை தினசரி பாராயணம் செய்வோர்க்கு சர்வ மங்களங்களையும் அளிக்க அவன் காத்திருக்கிறான். அன்பர்கள் பயனடைய வேண்டுகிறோம்.

(நந்தவனத்தோர் ஓர் ஆண்டி என்ற மெட்டு)

ஹேஸ்வாமி நாதார்த்த பந்தோ - பஸ்ம
லிப்தாங்க காங்கேய காருண்ய ஸிந்தோ - (ஹேஸ்வாமி)
ருத்ராக்ஷ தாரிஜ் நமஸ்தே - ரௌத்ர
ரோகம், ஹரத்வம் புராரேர்குரோர்மே
ராகேந்து வக்த்ரம் பவந்தம் - மார
ரூபம் குமாரம் பஜே காமபூரம் -  (ஹேஸ்வாமி)
மாம்பாகி ரோகாதகோராத் - மங்க
ளாம்பாக பாதேன, பங்காத் ஸ்வராணம்
காலாச்ச துஷ்பாக கூலாத் - கால
காலாஸ்ய ஸூனும் பஜேக்ராந்தஸானும் -  (ஹேஸ்வாமி)
ப்ரம்மாதயே யஸ்யசிஷ்யா - ப்ரம்ஹ
புத்ரா: கிரௌ யஸ்ய ஸோபான பூதா:
ஸைன்யம் ஸுராச்சாபி ஸர்வே - ஸாம
வேதாதி கேயம் பஜே கார்த்திகேயம் -  (ஹேஸ்வாமி)
காஷாய ஸம்வீத காத்ரம் - காம
ரோகாதி ஸம்ஹாரி பிக்ஷõன்ன பாத்ரம்
காருண்ய சம்பூர்ண நேத்ரம் - சக்தி
ஹஸ்தம் பவித்ரம் பஜேசம்பு புத்ரம் -  (ஹேஸ்வாமி)
ஸ்ரீ ஸ்வாமி சைலே வஸந்தம் - ஸாது
ஸங்கஸ்ய ரோகான் ஸதா ஸம்ஹரந்தம்
ஓங்கார தத்வம் வதந்தம் - சம்பு
கர்ணே ஹஸந்தம் பஜேஹம் சி சுந்தம் -  (ஹேஸ்வாமி)
ஸ்தோத்ரம் க்ருதம் சித்ரம் - தீக்ஷ?
தானந்த நாமணே ஸர்வார்த்தஸித்யை
பக்த்யா படேத்ய: ப்ரபாதே தேவ
தேவப் ரஸயாதாத் லபேதாஷ்ட ஸித்திம் -  (ஹேஸ்வாமி)
இந்த ஸ்வாமிநாத பஞ்சகத்தை தினமும் பாராயணம் செய்வோருக்கு சர்வ மங்களமும் உண்டாகும்.

ஆஞ்சநேயர் ஸ்தோத்திரங்கள்

நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர். ஆஞ்சநேயரே! பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும்.
ஏவல், பில்லி சூன்யங்கள் விலக
ஓம் பராபிசார சமனோ
துக்கக்னோ பக்த மோக்ஷத
நவத்வார புராதாரோ
நவத்வார நிகேதனம்

சர்வ மங்களங்களும் உண்டாக உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்

இந்த மந்திரங்களைப் படிப்பதால் சர்வ மங்களங்களும், எல்லா நன்மைகளும் கிடைப்பதுடன் எல்லா தீமைகளும் விலகும். கால காலனைத் துதிப்பதால் யம பயம்
விலகி நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீட் பாம்
நம: சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வர ப்ரதாப்யாம்
நாராயணே நார்சித பாதுகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் வ்ருஷ வாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ண்வித்த்ர ஸுபூஜிதாப்யாம்
விபூதி பாடீர விலேநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜய விக்ரஹாப்யாம்
ஜம்பாரி முக்யைரபிவந்திதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜர ரஞ்ஜிதாப்யாம்
ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹ்ருதிப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாமதி ஸுந்தராப்யா
மத்யந்த மாஸக்த ஹ்ருதம் புஜாப்யாம்
அசேஷலோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் கலிநாச நாப்யாம்
கங்காள கல்யாண வபுர்தராப்யாம்
கைலாஸ சைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யா மசுபாபஹரப்யாம்
அசேஷலோகைக விசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யா ரதவா ஹநாப்யாம
ரவீந்து வைஸ்வாநர லோசநாப்யாம்
ராகா சசாங்காப முகாம் புஜாம்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம்ச விவர்ஜிதாப்யாம்
ஜநார்தநாப் ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச் சதர மல்லிக தாமப்ருத்ப்யாம்
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
ஜகத்த்ரயீ ரக்ஷண பத்த ஹ்ருத்ப்யாம்
ஸமஸ்த தேவாஸுர பூஜி தாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீயம்
பக்த்யா படேத் த்வாதசகம் நரோய
ஸ ஸர்வ ஸெளபாக்யபலானி: புங்க்தே
சதாயுரந்தே சிவலோகமேதி

ஷட்பதி ஸ்தோத்திரம்

இந்த மந்திரங்களை தினமும் பாராயணம் செய்து வந்தால் பக்தி , வைராக்யம், ஞானம், மோட்சம் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி நன்மையுண்டாகும்.
அவினயம பனய விஷ்ணோ தமய
மனஸ்ஸமய விஷய மிருகத்ருஷ்ணாம்
பூத தயாம் விஸ்தாரய தாரம
ஸம்ஸார ஸாகரத:
திவ்யதுநீம கரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஸ்ரீபதி பதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே
ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகி நஸ்தவம்
ஸாமுத்ரோஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ நதாரங்க:
உத்ருத நகநக பிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ரஸஸித்ருஷ்டே
த்ருஷ்டேபவதி ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார:
மத்யாதி பிரவதைதாரைரவதா ரவதா ஸவதா ஸதாவஸுதாம்
பரமேஸ்வர பரிபால்யோ பவதா வதாப பீதோஹம்
தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த
பவஜலதி மதனமந்த்ர பரமம் தரம பனயத்வம்மே
நாராயண கருணாமய ஸரணம் கரவாணி தாவகௌ ஸரணௌ
இதிஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸதாவஸது

ஆயுர்தேவி ஸ்தோத்திரம்

இது மிகவும் சிறந்த ஸ்தோத்திரம். வியாச மஹா முனிவரால் இயற்றப்பட்டது. இதை குழந்தைகளுக்கு ஆயூஷ்ய ஹோமம் செய்கின்ற நாட்களிலும் ஷஷ்டியப்த பூர்த்தி நாட்களிலும் ஜபம் செய்து ஆயுஷ்ய ஸூக்தத்தோடு ஹோமங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆயுர்தேவியின் அனுக்கிரகத்தால் நோயின்றி ஆயுர் அபிவிருத்தி ஏற்படும். எல்லா நலன்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.

த்யாயேத்: ஹேமாம்புஜா ரூடாம் வரதா பய பாணிகாம்
ஆயுஷா தேவதாம் நித்யாம், ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம்
ஆயுர்தேவீ மஹாப்ராக்ஞ்யே ஸுதிகா க்ருஹவாஸிநீ
பூஜிதா பரயா பக்த்யா தீர்க்கமாயுஹ் ப்ரயச்சமே
ஸிம்ஹஸ்கந்த கதாம்தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
ஸக்திசூல கதாபத்ம தாரிணீம் சந்த்ர மௌளிகாம்
விசித்ர வஸ்த்ர ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்
ஸிம்ஹஸ்கந்த கதாம் தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
ஸிம்ஹஸ்கந்த கதே தேவீ ஸுராஸுர ஸுபூஜிதே
ப்ரபவாத்யப்தகே ஸங்கே ஆயுர்தேவீ நமோஸ்துதே
ஆயுர்தேவீ நமஸ்துப்யாம் வர்ஷதேவீம் நமோஸ்துதே
ஆயுர்தேஹி பலம் தேஹி ஸர்வாரிஷ்டம் வ்யபோஹயா
ஆயுஷ் மதாத்மிகாம் தேவீம் கராள வதனோ ஜ்வலாம்
கோர ரூபாம் ஸதாத்யாயேத் ஆயுஷ்யம் யாசயாம்யஹம்
ஸுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம்
ஸர்வ சத்ரு விநாசாய ஆயுர்தேவி நமோஸ்துதே
ஷஷ்டாம்ஸாம் ப்ரகிர்தைர் ஸித்தாம் ப்ரதிஷ்டாப்யச ஸுப்ரபாம்
ஸுப்ர தாம்சாபி சுபதாம் தயாரூபாம் ஜகத்ப்ரஸும்
தேவீம் ÷ஷாடச ஷ்ருஷாம்தாம் சாஸ்வதஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத்சந்த்ர நிபன்னாம்
நமோ தேவ்யை மஹாதேவ்யை ஸித்யை ஸாந்த்யை நமோ நம
சுபாயை தேவஹேனாயை ஆயுர்தேவ்யை நமோ நம
வரதாயை புத்ர தாயை தனதாயை நமோ நம
ஸ்ருஷ்ட்யை ஷஷ்ட்டாம்ச ரூபாயை ஸித்தாயைச நமோ நம
மாயாயை ஸித்த யோகின்யை ஆயுர்தேவ்யை நமோ நம
ஸாராயை சாரதாயைச பராதேவ்யை நமோ நம
பாலாரிஷ்டார்ரு தேவ்யைச ஆயுர்தேவ்யை நமோ நம
கல்யாண தாயை கல்யாண்யை பலதாயைச கர்மணாம்
ப்ரத்யக்ஷõயை ஸ்வபுக்தானாம் ஆயுர்தேவ்யை நமோ நம
பூஜ்யாயை ஸ்கந்த காந்த்யை ஸர்வேஷாம் ஸர்வகர்மஸு
தேவரக்ஷண காரிண்யை ஆயுர்தேவ்யை நமோ நம
ஸூத்த தத்வ ஸ்வரூபாயை வ்நதிதாயை த்ருணாம்ஸதா
வர்ஜித க்ரோத ஹிம்ஸாயை ஆயுர்தேவ்யை நமோ நம:

ஹனுமதஷ்டகம்

நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும். அன்பர்களின் ÷க்ஷமத்தைக் கருதி இந்த ஸ்தோத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.
வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச
தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே
ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே
திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய ச
தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே
பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
வேத வியாசர் அருளிச் செய்த மஹா மந்திரங்கள்

விஸ்வாநாதாஷ்டகம்

ஸ்ரீ வியாச முனிவர் அருளிய இச்சுலோகங்களை சிவபெருமான்சன்னதியில் சொல்லி வேண்டி வழிபட்டால் இடையூறுகள் நீங்கி இகபர சுகம் கிட்டும். இச்சுலோகத்தை ஜெபித்தால் காசி சென்று விஸ்வநாதரை தரிசித்த பலன்களைப் பெறலாம். இது காசி ,விசுவநாதரைப் போற்றிப் பாடப்பட்டது. இதனைப் பயபக்தியோடு தினமும் ஜெபித்து வந்தால் நீடித்த புகழ், கல்விச் செல்வம் பெறலாம். சிவலோக பதவியும் கிட்டும். பிறவிப் பயம் நீங்கும். சோம வாரந்தோறும் விரதமிருந்து காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் சிவபெருமான் சன்னதியில் நின்று இச்சுலோகங்களைக் கூறி வழிபட வேண்டும்.

கங்காதரங்கரமணீய ஜமாகலாபம்
கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
நாராயணப்ரியமநங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
வாசாம கோசரமநேக குணஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்
வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம்
வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம்
பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்
பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்
நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம்
நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம்
தாவாநலம் மரண சோகஜராட வீநாம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்
ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்
நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்
பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ
ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

நினைத்த காரியங்கள் நிறைவேற
ஜயா சவிஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ
வீணா புஸ்தக தாரிணீ

இச்சுலோகத்தை தினமும் பத்து முறை கூறி வழிபட்டு விட்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெறலாம். சம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.
இச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன.

இச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். சம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சிவநாமா வல்யஷ்டகம்

ஹே சந்த்ர சூட மதநாந்தக சூலபாணே
ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹசே சம்போ
பூதேச பீதபயஸுதன மாமநாதம்
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே பார்வதீஹ்ருதய வல்லப சதத்ரமௌலே
பூதாதூப ப்ரமத நாத கிரீச சஸ
ஹே வாமதேவ பவருத்ர யநிக பரணே
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே நீலகண்ட வ்ருஷ பத்வஜ பஞ்சவக்தர
லோ கேச சேஷ வலய ப்ரமதேச சர்வ
ஹே தூர்ஐடே பசுபதே கிரிஜாபதே மாம்
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே விச்வநாத சிவசங்கர தேவதேவ
கங்காதர ம்ரமத நாயக நந்திகேச
பாணேச்வராந்த கரிபோ ஹர லோக நாத
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
வாரணஸீ புரபதே மணிகர்ணிகேச
வீரேச தக்ஷம சகால விபோ கணேச
ஸர்வக்ஞ ஸர்வ ஸ்ருதையக நிவாஸ தாத
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
கைலாஸ சைலவிநிவாஸ ப்ருஷாகபே ஹே
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகன்னிவாஸ
நாராயணப்ரிய மதாபஹ சக்தி நாத
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
விச்வேச விச்வபவ நாசக விஸ்வரூப த்ரிபுவ
விஸ்வாத்மக திரிபுவனைக குணாதிகேச
ஹே விச்வநாத கருணாலய தீனபந்தோ
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ

சுகபோக வாழ்க்கை வாழ ஸ்ரீ ஹாலாஸ்யே சாஷ்டகம்

பின்வரும் ஸ்லோகங்களை சிவபெருமான் சன்னதியிலோ அல்லது வீட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பூஜை செய்து வழிபாட்டு பாராயணம் செய்தோ இதன் மகிமையால் சுகபோகங்களை அடையலாம்.
இது கந்தபுராணத்தில் சங்கர ஸம்ஹிதை என்னும் ஸ்லோகப் பகுதியில் குண்டோதரன் என்பவன் மீனாட்சி சுந்தரேஸ்வரனைப் வணங்கி பாடிய பாடல். இப்பாடல் மந்திர வலிமை மிக்கது.

சைலா நீச ஸு தாஸஹாய
ஸகலாம் நாயாந்த வேத்ய ப்ரபோ
சூலோக் ராக்ர விதாரி தாந்தக
ஸுரா ராதீந்த்ர வக்ஷஸ் தல
கலா நீத கலா விலா ஸ
குசல த் ரா யேத நே ஸந்ததம்
ஹாலாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
கோலா ச்சச்ச தரூப மாதவ
ஸுரஜ்யே ஷ்டாதி தூராங் க்ரிக
நீலார் த்தாங்க நிவேச நிர் ஜாது நீ
பாஸ் வஜ்ஜடா மண்டல
கைலாஸா சலவாஸ காம தஹந
த்ரா யேத தே ஸந்ததம்
ஹா லாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
பாலாக்ஷ? ப்ரபவ ப்ரபஞ்ஜ நஸக்
ப்ரோத் யத் ஸ்பு லிங்கச் சடா
தூலா நங்கக சாருஸம் ஹநந்
ஸந்மீ நேக்ஷ?ணாவல்பப
சைலா தப்ர முனகர்கணை ஸ்துத குண
த்ராயேத தே ஸந்ததம்
ஹாலாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
மாலா கல்பித மாலுதா நபணஸன்
மாணிக்ய பாஸ் வத்த நோ
மூலாதார ஜகத்ரயஸ்ய முரஜிந்
நேத்ரார விந்தார்ச்சித
ஸாலாகார புஜா ஸகஸ்ர கிரிச
த்ராயே ததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருப கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
பாலா நித்ய ஸஹஸ்ர கோடி
ஸத்ரு சோத்யத் வேக வத்யகபா
வேலா பூமி விஹார நிஷ்ட
விபு தஸ்ரோதஸ் விநீசேகர
பாலா வர்ண்ய கவித்வ பூமி ஸுகத
த்யாயேததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
கீலாலா வபாவகா நில நபச்
சந்த்ரார்க் யஜ்வாக்ரு தே
கீலகநேக ஸஹஸர ஸங்குல சிகி
ஸத்ம்ப ஸ்வரூபாமித
சோளா தீஷ்ட க்ருஹாங்க நாவிபவத
திராயேததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
ஹாலாஸ்யாகத தேவதை த்யமுநிபிர்
கீதாப தாநக் வணஸ்
லீலா கோடி மனோ ஹராங்க்ரி
கமலாநந்தா பவர்கப்ரத
ஸ்ரீ லீலாகர பத்ம நாபவரத
த்ராயே ததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
லீலா நாதர மோதஹ: கபடதோ
யத்வா கதாம் பாடவீ
ஹாலாஸ்ய திப நீஷ்டமஷ் டகமிதம்
ஸர்வேஷ்டாஸந் தோஹ நம்
ஆலாபா நப லாந் விஹாய ஸததம்
ஸங் கீர்த்தய ந்தீஹ தே
தேலா க்ஷõர்த்ர பதா பலாபிரகிலாந்
யோகாந் லபந்தே ஸதா

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக ப்ருதிவ்ஸ்வராய ஸ்தோத்திரம்

குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் கீழ்க்கண்ட ப்ருதிவிஸ்வராய தியான ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யலாம். அதிகாலையிலும் மாலையிலும் இரவிலும் இச்சுலோகங்களைச் சொல்லி சிவனை வழிபட வேண்டும் .

நமோ நமஸ்தே ஜகதீச் வராயசிவாய
லோகாஸ்ய ஹிதாய ஸம்பவே
அபார ஸம்ஸார ஸமுத்தராய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்ராய
விஸ்வாதி காய அதிவிமானகாய ஸோமாய
ஸோமார்த்த விபூஷணாய
ஸ்ரீகாள கண்டாய க்ருபாகராய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
ஆஸாம் பராய அம்பர வர்ஜிதாய
திகம்பராய அம்பிகாய யுதாய
குணத்ரயாத்யை: அபவர்ஜிதாய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
மாயா விகாராதி விவர்ஜிதாய
மாயாதி ரூடாய தபஸ்திதிõய
கலாதி ரூடாய கபர்தினே ச
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
கபாலினே காமவிவர் ஜிதாய
கதம்பமாலா கவிதாய பூம்னே
நிரஞ்சனாயாமித தேஜஸே ச
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய

பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் லிங்காஷ்டக மந்திரம்

உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த லிங்காஷ்டகம் எனும் ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது.
இந்த மந்திரத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.

பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ முனி ப்ரவாச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸர்வஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பானவர்ப் பக்தி ப்ரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸுரரகுரு ஸுரவர் பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சில லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

குடும்ப ஒற்றுமைக்கு துர்காதேவி கவசம்

கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இச்சுலோகம் மிகவும் சிறந்தது.
ச்ருணு தேவி ப்ரவக்ஷ?யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங்களைத் தரும் லலிதா பஞ்சரத்ன மந்திரம்

இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை தோறும் மாலையில் திருவிளக்கின் முன் அமர்ந்து கூறுவதால் பெண்களுக்கு மன நிம்மதியும், மாங்கல்ய பாக்யம், மாங்கல்ய பலம் ஆகியவைகள் ஏற்படும். ஆண்கள் பாராயணம் செய்து வந்தால் புகழ், பொருளாதாரக் குறைகள் நிவர்த்தியாகி நிம்மதி ஏற்படும். சக்தி வாய்ந்த இம்மந்திர ஸ்லோகம் தினசரி பாராயணத்திற்கு மிகச் சிறந்தது.

ப்ராத: ஸ்மராமி லலிதா வதனாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திகசோபிநாஸம்
ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்ட லாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருக மதோஜ் ஜ்வல பாலதேசம்.
ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்ப வல்லீம்
ரத்னாங்குளீய லஸதங்குளி பல்ல வாட்யாம்
மாணிக்ய ஹேமவலயாங்கத சோபமானாம்
புண்ட்ரேக்ஷúசாப குஸுமேக்ஷúஸ்ருணீன்ததானாம்
பராதர் நமாமி லலிதா சரணார விந்தம்
பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம்
பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனியம்
பத்மாங்குச த்வஜ ஸுதர்சன லாஞ்சனாட்யம்.
ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணானவத்யாம்
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
விச்வேச்வரீம் நிகம வாங்க மனஸாதி தூராம்
ப்ராதர் வதாமி லலிதே தவ புண்ய நாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி
ஸ்ரீ சாம்பவீத ஜகதாம் ஜனனீ பரேதி
வாக்தேவ தேதி வசஸா த்ரிபுரேச்வரீதி
ய: ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா
ஸெபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா
வித்யாம் ச்ரியம் விபுலஸெளக்ய மனந்த கீர்த்திம்.

தொடரும்.... வறுமை நீங்கி வளமுடன் வாழ ........